​​ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை

Published : Sep 12, 2018 3:10 PM

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை

Sep 12, 2018 3:10 PM

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன்  சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசணை கூட்டத்தில்   எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்துவது, அதற்கான ஏற்பாடுகள், விருந்தினர்களை அழைப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, குட்கா விவகாரம், உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.