​​ 7 பேரின் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் - திருமாவளவன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
7 பேரின் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் - திருமாவளவன்

7 பேரின் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் - திருமாவளவன்

Sep 12, 2018 2:03 PM

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் விரைந்து உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், தமிழக ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்.