​​ கரும்பை அதிகமாக விளைவிப்பதே சர்க்கரை நோய்க்கு காரணம் - யோகி ஆதித்யநாத்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரும்பை அதிகமாக விளைவிப்பதே சர்க்கரை நோய்க்கு காரணம் - யோகி ஆதித்யநாத்

கரும்பை அதிகமாக விளைவிப்பதே சர்க்கரை நோய்க்கு காரணம் - யோகி ஆதித்யநாத்

Sep 12, 2018 1:47 PM

கரும்பை அதிகமாக விளைவிப்பதே சர்க்கரை நோய் அதிகரிக்கக் காரணம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பக்பத் ((Baghpat)) நகரில் புதிய சாலை தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகள் கரும்பை தவிர மற்ற பயிர்களை அதிக அளவில் விளைவிக்குமாறு கேட்டுக்கொண்டார். கரும்பு அதிக அளவில் விளைவிக்கப்பட்டால் அதன் பயன்பாடு அதிகரித்து சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.