​​ அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் தொடர்புடையவர்களையும் கண்டுபிடிக்க விசாரணை -கே.பி.அன்பழகன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் தொடர்புடையவர்களையும் கண்டுபிடிக்க விசாரணை -கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் தொடர்புடையவர்களையும் கண்டுபிடிக்க விசாரணை -கே.பி.அன்பழகன்

Sep 12, 2018 1:08 PM

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்களையும் கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருவதாகவும், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக்கழகங்களில் தமிழ் வழிக் கல்வியில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்தார்.