​​ பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - TTV தினகரன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - TTV தினகரன்

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - TTV தினகரன்

Sep 12, 2018 12:48 PM

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மக்களை பாதிக்கும் வகையிலேயே இருப்பதாகச் சாடினார்.