​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை

Published : Mar 14, 2018 8:50 PM

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை

Mar 14, 2018 8:50 PM

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் அருவிகள் மற்றும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது.