​​ ரேலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரேலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

ரேலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

Sep 12, 2018 10:45 AM

சென்னை குரோம்பேட்டையில் ரேலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

குரோம்பேட்டையில் பல ஏக்கர் பரப்பளவில் ரேலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிறுவனர் ஜெகத்ரட்சகன், மேலாண் இயக்குநர் மற்றும் தலைவருமான மருத்துவர் முகமது ரேலா ஆகியோருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.