​​ முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திருமணத்தில் முதலமைச்சர்,துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திருமணத்தில் முதலமைச்சர்,துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

Published : Sep 12, 2018 10:42 AM

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திருமணத்தில் முதலமைச்சர்,துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

Sep 12, 2018 10:42 AM

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ராஜகண்ணப்பனின் மகன், திலீப்குமாருக்கும் அனுஷா வன்கி என்ற பெண்ணுக்கும் சென்னை அருகே திருவேற்காடில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த மணவிழாவுக்கு தலைமை தாங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.