​​ பத்மாவத் படத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பத்மாவத் படத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை

பத்மாவத் படத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை

Jan 23, 2018 12:30 PM

பத்மாவத் படத்திற்கு எதிராக புனே, குர்கான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

கர்னி சேவா அமைப்பினர் பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மும்பை புறநகரான வாஷி பகுதியில் நிகழ்ந்த போராட்டத்தில் வன்முறையாளர்கள் வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.

புனே-பான்வெல் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையிலும் வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக போக்குவரத்து தடைப் பட்டது. இதனிடையே டெல்லி அடுத்த குர்கானில் போராட்டக்காரர்கள் பேருந்துகளை அடித்து நொறுக்கி வன்முறையில்