​​ பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு அரசே காரணம் : எச்.ராஜா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு அரசே காரணம் : எச்.ராஜா

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு அரசே காரணம் : எச்.ராஜா

Sep 12, 2018 6:43 AM

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு அரசே காரணம் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என, பொய் தகவலை பரப்புவதை, மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கைவிட வேண்டும் என்றார்.