​​ ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் மனிதச்சங்கிலி போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் மனிதச்சங்கிலி போராட்டம்

Published : Sep 11, 2018 4:50 PM

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் மனிதச்சங்கிலி போராட்டம்

Sep 11, 2018 4:50 PM

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முன்பு மனிதச்சங்கிலியில் ஈடுபட்டனர்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு மருத்துவர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.