​​ நடனமாடிக் கொண்டே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடனமாடிக் கொண்டே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்

நடனமாடிக் கொண்டே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்

Sep 11, 2018 3:06 PM

ஒடிசா மாநிலத்தில் காவலர் ஒருவர் நடனமாடிக் கொண்டே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஊர்க்காவல் படையில் இருந்த பிரதாப் சந்திரா கண்ட்வால் ((Pratap Chandra Khandwal)) என்பவர் புவனேஸ்வர் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது அவர் நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.