​​ உத்தரப்பிரதேசத்தில் இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரப்பிரதேசத்தில் இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல்

உத்தரப்பிரதேசத்தில் இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல்

Sep 11, 2018 1:00 PM

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருதரப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கோரக்பூரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய்  பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.  இதில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மோதலைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.