​​ மாவூர் பகுதியில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் சாலை மறியல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாவூர் பகுதியில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் சாலை மறியல்

மாவூர் பகுதியில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் சாலை மறியல்

Sep 11, 2018 12:37 PM

திருவாரூர் மாவட்டம் மாவூர் பகுதியில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டையாறு, வெண்ணாறு, வெள்ளையாறு, பாமணி ஆறு, கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் முறைவைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். இதனை வலியுறுத்தி அவர்கள் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.