​​ சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல்

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல்

Sep 11, 2018 11:30 AM

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல்

சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குநர் அலுவலகம் அளிக்கும் பதிலைப் பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என சி.பி.ஐ. வழக்கறிஞர் தகவல்

சி.பி.ஐ. விசாரிக்க மறுத்துவிட்டால், என்ன செய்வீர்கள் என நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு கேள்வி

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு கோரியுள்ளதாக தமிழக அரசு பதில்

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளது - தமிழக அரசு

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்க சிபிஐ-க்கு அவகாசம்