​​ பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் இன்றும் அதிகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் இன்றும் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் இன்றும் அதிகரிப்பு

Sep 11, 2018 7:18 AM

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வழக்கம்போல் இன்றும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதனிடையே இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 14 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 5 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனையாகிறது.