​​ திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Sep 11, 2018 6:36 AM

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜூ இருவரும் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்ததுடன், ஆட்சியர் அலுவலகத்தில் விலை இல்லா மூன்று சக்கரவாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுகவைத் தவிர வேறு கட்சிகளை அதிமுக பொருட்டாக கருதுவதில்லை எனக் கூறினார்.