​​ புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 2 முக்கிய சாலைகளுக்கு கருணாநிதி பெயர்..! புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 2 முக்கிய சாலைகளுக்கு கருணாநிதி பெயர்..! புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 2 முக்கிய சாலைகளுக்கு கருணாநிதி பெயர்..! புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

Sep 11, 2018 6:28 AM

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கும் காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் கருணாநிதியின் பெயரை சூட்ட புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் 100 அடி சாலைக்கும் காரைக்கால்-திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும் டாக்டர் கலைஞர் சாலை என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது என்றார்.