​​ குன்னூர் - மேட்டுப்பாளையம் பகுதியில் வலம் வரும் இருவாச்சிப் பறவைகள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குன்னூர் - மேட்டுப்பாளையம் பகுதியில் வலம் வரும் இருவாச்சிப் பறவைகள்

குன்னூர் - மேட்டுப்பாளையம் பகுதியில் வலம் வரும் இருவாச்சிப் பறவைகள்

Sep 11, 2018 6:25 AM

நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள மரங்களில் அமர்ந்துள்ள அரியவகை இருவாச்சி பறவைகள், சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தச் சாலையின் அருகே உள்ள அருவியில் தண்ணீர் கொட்டுவதுடன், பசுமை படர்ந்த இப்பகுதியில் இதமான வானிலையும் நிலவி வருகிறது. இதனால், அப்பகுதிக்கு வந்துள்ள இருவாச்சிப் பறவைகள் சாலையோர மரங்களில் அமர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.