​​ காங்கிரஸ் நிகழ்வுகளுக்கு தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் அனுப்புவதில்லை - கராத்தே தியாகராஜன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரஸ் நிகழ்வுகளுக்கு தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் அனுப்புவதில்லை - கராத்தே தியாகராஜன்

காங்கிரஸ் நிகழ்வுகளுக்கு தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் அனுப்புவதில்லை - கராத்தே தியாகராஜன்

Sep 10, 2018 6:49 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கராத்தே தியாகராஜன், அகில இந்திய கட்சியான காங்கிரசின் நிகழ்வுகளுக்கு தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் அனுப்புவதில்லை என குறை கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் முழக்கமிட்டதால் ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தி.மு.க.வினரை அமைதிப்படுத்திய பின்னர், திருநாவுக்கரசர் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தார்.