​​ ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு


ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு

Sep 10, 2018 6:16 PM

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர் செவ்வாய்கிழமை முதல் விலை குறைப்பு நடைமுறைக்கு வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு சுமார் ஆயிரத்து 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக ஆந்திராவில் பெட்ரோல் மீதான வாட் வரி 35 சதவீதமும், டீசல் மீதான வாட் வரி 25 சதவீதமும் விதிக்கப்படுகிறது.