​​ கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 77.85 டாலர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 77.85 டாலர்கள்

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 77.85 டாலர்கள்

Sep 10, 2018 4:29 PM

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 77.85 டாலர்களாக உள்ளது. ஈரான் மீதான பொருளாதார தடை நவம்பர் மாதம் அமலுக்கு வரவுள்ளதால், அந்நாட்டிடம் இருந்து இறக்குமதியாளர்கள் எண்ணெய் கொள்முதல் செய்வதை குறைத்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள எண்ணெய் எடுக்கும் இடங்களில் சிலவற்றில் பல்வேறு காரணங்களால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லிபியா, வெனிசுலா நாடுகளில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளும் நிலைத்தன்மையற்று இருப்பது போன்ற காரணங்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 77.85 டாலர்களாக அதிகரித்துள்ளது.