​​ மத்தியப்பிரதேசத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் சூறை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்தியப்பிரதேசத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் சூறை

மத்தியப்பிரதேசத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் சூறை

Sep 10, 2018 12:07 PM

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் சூறையாடினர்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிராக  உஜ்ஜைனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அருகில் இருந்த பெட்ரோல் நிலையம் ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் சூறையாடினர்.