​​ ஆஸ்திரேலியா நடத்திய போர் ஒத்திகையில் சீனா பங்கேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியா நடத்திய போர் ஒத்திகையில் சீனா பங்கேற்பு

ஆஸ்திரேலியா நடத்திய போர் ஒத்திகையில் சீனா பங்கேற்பு

Sep 10, 2018 7:00 AM

ஆஸ்திரேலியா நடத்திய போர் ஒத்திகையில் சீனாவும் பங்கேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் டார்வின் துறைமுகப் பகுதியில் 27 நாடுகள் பங்கேற்ற போர் ஒத்திகை தொடங்கப்பட்டது.

முதலில் இதில் பங்கேற்க மறுத்த சீனா இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து கொண்டது. இந்த போர் ஒத்திகையில் 3 ஆயிரம் கடற்படை வீரர்களுடன் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய போர்க்கப்பலான காக்காடுவும் ((Kakadu)) பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.