​​ 2ம் உலகப் போர் தியாகிகள் நினைவாக மாரத்தான் ஓட்டப் பந்தயம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2ம் உலகப் போர் தியாகிகள் நினைவாக மாரத்தான் ஓட்டப் பந்தயம்

2ம் உலகப் போர் தியாகிகள் நினைவாக மாரத்தான் ஓட்டப் பந்தயம்

Sep 10, 2018 6:44 AM

இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தவர்களின் நினைவாக மணிப்பூர் மாநிலத்தில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. காக்சிங் மாவட்டத்தில் இருந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்களை நினைவு கூறும் வகையில் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தப் போட்டி நடைபெற்றது.

கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த மாரத்தான் ஓட்டம் 11 கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியிலும், 14 கிலோ மீட்டர் தூரம் பள்ளத்தாக்கு பகுதியிலும் ஓட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.