​​ ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு

Published : Sep 09, 2018 8:20 AM

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு

Sep 09, 2018 8:20 AM

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

400 மீட்டர் தடைதாண்டுதல் பிரிவில் அவர் வெள்ளி பதக்கம் பெற்றார். இதனையடுத்து சொந்த ஊரான திருப்பூருக்கு வந்த தருண் அய்யாசாமிக்கு பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பொன்னாடை அணிவித்து, மலர் கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய தருண் அய்யாசாமி, அடுத்தடுத்த சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்தார்.