​​ தமிழக அரசைக் கண்டித்து 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசைக் கண்டித்து 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்

தமிழக அரசைக் கண்டித்து 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்

Sep 09, 2018 7:23 AM

தமிழக அரசைக் கண்டித்து  வரும் 18ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.