​​ தினகரன் கட்சிக்கு உள்ளூரில் ஆள் இல்லை - ஆர்.பி.உதயகுமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தினகரன் கட்சிக்கு உள்ளூரில் ஆள் இல்லை - ஆர்.பி.உதயகுமார்

தினகரன் கட்சிக்கு உள்ளூரில் ஆள் இல்லை - ஆர்.பி.உதயகுமார்

Sep 08, 2018 7:09 PM

வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சவால் விடுவதாக டிடிவி தினகரனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் செய்துள்ளார்.

மதுரை பாண்டிகோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தங்கதமிழ் செல்வன் சவால் விடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து தேனியில் உள்ளவர் சவால் விடுவதா என்று விமர்சித்தார். உள்ளூரில் ஆள் இல்லாமல் வெளியூரில் இருந்து அழைத்து வந்திருப்பதாகவும் உதயகுமார் கூறினார்.