​​ நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்காது -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்காது -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

Published : Sep 07, 2018 6:19 PM

நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்காது -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

Sep 07, 2018 6:19 PM

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி கேட்கவில்லை என்றும் தமிழக அரசும் அதற்கு அனுமதி கொடுக்காது என்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்களில் அமைச்சர் கருப்பண்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டாது என்றார்.