​​ நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம்

நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம்

Sep 07, 2018 10:44 AM

ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில், சாலை வசதி இல்லாத ஒரு கிராமத்தில், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போதே குழந்தை பிறந்துள்ளது.

கிராமத்தில் இருந்து மருத்துவமனை 7 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில், தூக்கிச் செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்ததால், மீண்டும் வீட்டுக்கே திரும்பியுள்ளனர்.