​​ கோவில் நிலங்களை காப்பாற்றாத இந்து அறநிலையத்துறை எதற்கு? - ஹெச். ராஜா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில் நிலங்களை காப்பாற்றாத இந்து அறநிலையத்துறை எதற்கு? - ஹெச். ராஜா

கோவில் நிலங்களை காப்பாற்றாத இந்து அறநிலையத்துறை எதற்கு? - ஹெச். ராஜா

Mar 13, 2018 9:30 PM

கோவில் நிலங்களை காப்பாற்றாமல், சிலைகளை காப்பாற்றாமல், பூஜைகள் நடக்காமல், கோவில்களை பாழடைந்த நிலையில் வைத்திருப்பதற்கு இந்து அறநிலையத்துறை என்ற துறை எதற்கு என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களை அழித்தால் இந்து மதத்தை அழித்துவிடலாம் என சிலர் நினைப்பதாக குற்றம்சாட்டினார்.