​​ மீண்டும் முழு நேர அரசியலில் களமிறங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் முழு நேர அரசியலில் களமிறங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவிப்பு

மீண்டும் முழு நேர அரசியலில் களமிறங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவிப்பு

Sep 06, 2018 9:02 PM

மீண்டும் முழு நேர அரசியலில் களமிறங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதுள்ள நாடாளும் மக்கள் கட்சியின் பெயரில் சிறிய மாற்றம் செய்து, மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு அல்லது மூன்று தினங்களில் முக்கிய அறிவிப்பு வரும் என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.