​​ குட்கா ஊழல் வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா ஊழல் வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

குட்கா ஊழல் வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Sep 06, 2018 6:41 PM

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனையை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். குட்கா முறைகேடு விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.