​​ ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி

Sep 06, 2018 9:21 AM

புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். புதுச்சேரி கல்வித்துறை சார்பில் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதலமைச்சர் நாராயணசாமியும் வழங்கினர்.