​​ அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல - அருண்ஜேட்லி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல - அருண்ஜேட்லி

Published : Sep 06, 2018 2:27 AM

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல - அருண்ஜேட்லி

Sep 06, 2018 2:27 AM

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச காரணிகளால் ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதாக கூறினார். டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்சி அதிக அளவில் சரிவடைந்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு பலவீனம் அடையாமல் சிறப்பாகவே இருப்பதால், அது குறித்து பீதியடையத் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 32 கோடியே 41 லட்சம் வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 83 சதவீதம் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அருண்ஜேட்லி கூறினார்.