​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரேல் நாட்டின் பெண் கலைஞர் கடலுக்குள் சிற்ப அதிசயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

Published : Sep 06, 2018 1:28 AM

இஸ்ரேல் நாட்டின் பெண் கலைஞர் கடலுக்குள் சிற்ப அதிசயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

Sep 06, 2018 1:28 AM

இஸ்ரேல் நாட்டின் பெண் கலைஞர் கடலுக்குள் சிற்ப அதிசயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

அந்நாட்டின் சிங்லெட் லாங்டியூ என்ற கலைஞர்,  யானி நகரை ஒட்டிய சாக்கடலில் , பாலே நடன கலைஞர்களின் உடைகளை போலவே பனியால் செய்யப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்த உள்ளார். பொருட்களை மிதக்கவிடும் வல்லமை கொண்ட சாக்கடல் நீரில், சிற்பங்களை அமிழ்த்தி வைப்பதற்காக அவற்றை 200 கிலோ எடையில் உருவாக்குகிறார்.

அத்தோடு, அவற்றை இரும்பு சட்டங்களுடன் பிணைத்து கடல் நீரில் வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். உயிரினமே வாழாத சாக்கடலில், இந்த சிற்பங்கள், புதிய வரவாக இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.