​​ தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

Sep 05, 2018 7:23 PM

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விருதாச்சலம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தலா 2 சென்டிமீட்டரும் வேலூர், வாலாஜா, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.