​​ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி - வைகோ
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி - வைகோ

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி - வைகோ

Sep 05, 2018 1:47 PM

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியினை கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவிடம் வழங்கப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.