​​ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உறியடி உற்சவம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உறியடி உற்சவம்

Published : Sep 05, 2018 12:23 PM

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உறியடி உற்சவம்

Sep 05, 2018 12:23 PM

தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கும்பகோணத்தில் உள்ள ராமஸ்வாமி கோவிலில் நடைபெற்ற உறியடி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த உறியடி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.