​​ இந்திய மாணவர்-மாணவிகளுக்கு ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய மாணவர்-மாணவிகளுக்கு ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சி

Published : Sep 05, 2018 11:55 AMஇந்திய மாணவர்-மாணவிகளுக்கு ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சி

Sep 05, 2018 11:55 AM

தற்காப்புக் கலையான ஜூடோவை இந்தியாவில் மாணவ மாணவியருக்கு பயிற்சியளிக்க ஜப்பானில் இருந்து பயிற்சியாளர் குழு ஒன்று டெல்லி வந்துள்ளது. இக்குழுவினர், ஜூடோ நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். பெண்களுக்குப் பயிற்சியளிக்க  பெண் ஜூயோ மாஸ்டர்களும் இக்குழுவில்  இடம்பெற்றுள்ளனர். பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சியை இவர்கள் மாணவிகளுக்கு கற்றுத் தந்தனர்.