​​ தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Published : Sep 05, 2018 11:49 AM

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Sep 05, 2018 11:49 AM

சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். கல்வியை வளர்ப்பதில் புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பமும் முக்கியப் பங்காற்ற முடியும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதனை படைத்த ஆசிரியர்களை அவர் சந்தித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டார். தனித்தனியாக அவர்களுடன் படம் எடுத்து அவர்களைப் பற்றிய பதிவுகளையும் பிரதமர் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.