​​ சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Sep 04, 2018 11:33 PM

ஆராய்ச்சி மாணவி சோபியா மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று, அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.