​​ இந்தியாவில் எஃப்-16 ரக விமானங்கள் உற்பத்தி தொடங்கப்படும் என அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனம் அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் எஃப்-16 ரக விமானங்கள் உற்பத்தி தொடங்கப்படும் என அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனம் அறிவிப்பு


இந்தியாவில் எஃப்-16 ரக விமானங்கள் உற்பத்தி தொடங்கப்படும் என அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனம் அறிவிப்பு

Sep 04, 2018 11:25 PM

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் ((Lockheed Martin)) நிறுவனம் எஃப்-16 ரக விமானங்கள் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்டை ((Maryland)) தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் இது தொடர்பாக இந்தியாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது. எஃப்-16 ரக விமானத் தயாரிப்புப் பிரிவை முழுமையாக இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இது மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.