​​ கருத்தை தெரிவிக்க இடம், பொருள், ஏவல் இருக்கிறது, மாணவி சோபியா விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருத்தை தெரிவிக்க இடம், பொருள், ஏவல் இருக்கிறது, மாணவி சோபியா விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

கருத்தை தெரிவிக்க இடம், பொருள், ஏவல் இருக்கிறது, மாணவி சோபியா விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

Sep 04, 2018 6:55 PM

கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக விமானத்திற்குள் சென்று ஒழிக என்று கோஷமிடுவதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை நொச்சிக்குப்பத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், சோபியாவின் செயல் விளம்பரம் தேடும் நோக்கமுடையது என விமர்சித்தார்.