​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அ.தி.மு.க.வைக் கைப்பற்ற யாராலும் முடியாது என ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்...

Published : Sep 04, 2018 11:22 AM



அ.தி.மு.க.வைக் கைப்பற்ற யாராலும் முடியாது என ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்...

Sep 04, 2018 11:22 AM

அதிமுக எம்எல்ஏக்கள் ஒருபோதும் யாருக்கும் விலை போக மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக அரசு கரிகாலன் கட்டிய கல்லணை போல் பலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.