​​ தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published : Sep 04, 2018 2:36 AM

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Sep 04, 2018 2:36 AM

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.