​​ பேருந்து கட்டண உயர்வில் பாஜகவிற்குள் கருத்து வேறுபாடு இல்லை – பொன். ராதாகிருஷ்ணன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து கட்டண உயர்வில் பாஜகவிற்குள் கருத்து வேறுபாடு இல்லை – பொன். ராதாகிருஷ்ணன்

பேருந்து கட்டண உயர்வில் பாஜகவிற்குள் கருத்து வேறுபாடு இல்லை – பொன். ராதாகிருஷ்ணன்

Jan 22, 2018 8:45 PM

பேருந்து கட்டண உயர்வு குறித்து பாஜகவில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், கட்டணத்தை அதிகப்படுத்தி மக்கள் தலையில் சுமத்தியுள்ளனர் என்பதே பாஜகவின் நிலைபாடு என்றும் தெரிவித்தார்.