​​ டிவிட்டரில் தம்மை பின்தொடரும் ஒரு மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி - நடிகை சாய்பல்லவி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிவிட்டரில் தம்மை பின்தொடரும் ஒரு மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி - நடிகை சாய்பல்லவி

Published : Sep 03, 2018 6:39 PMடிவிட்டரில் தம்மை பின்தொடரும் ஒரு மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி - நடிகை சாய்பல்லவி

Sep 03, 2018 6:39 PM

பிரேமம் படம் மூலம் புகழ் பெற்ற தமிழ்பெண்ணான சாய்பல்லவி, டிவிட்டரில் தம்மை பின்தொடரும் ஒரு மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மருத்துவரும், நடிகையுமான சாய்பல்லவி மலையாளப் படமான பிரேமத்தில் நடித்ததையடுத்து, அவரது எளிமையான தோற்றத்தையும், நடிப்பையும் கண்டு ஏராளமானோர் ரசிகர்களாயினர்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிவிட்டரில் உள்ள அவர், அதிக பதிவுகளை இடாத நிலையிலும் அவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஒரு மில்லியனை கடந்துள்ளது. தமது ரசிகர்களின் அன்புக்கு சாய்பல்லவி டிவிட்டரில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.