​​ கல்விக்கடன் வட்டி மானியம் பெறுவதற்கான தளத்தைக் கனரா வங்கி திறந்துள்ளது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்விக்கடன் வட்டி மானியம் பெறுவதற்கான தளத்தைக் கனரா வங்கி திறந்துள்ளது

Published : Sep 03, 2018 5:22 PMகல்விக்கடன் வட்டி மானியம் பெறுவதற்கான தளத்தைக் கனரா வங்கி திறந்துள்ளது

Sep 03, 2018 5:22 PM

நாடு முழுவதும் பெருநகரங்களில் துணை விமான நிலையங்கள் அமைக்கும் பணிகளை துரிதபடுத்துமாறு, விமான போக்குவரத்துத் துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, 2019 ஜனவரி முதல் மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு டெல்லி மற்றும் மும்பை விமான நிலைய பராமரிப்பு பணிகளை தனியாரிடமே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டெல்லி, மும்பை உள்பட 7 பெரிய விமான நிலையங்கள் அருகிலேயே துணை விமான நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதனிடையே, துணை விமான நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.