​​ நடிகர் அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு

நடிகர் அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு

Mar 13, 2018 4:40 PM

நடிகர் அமிதாப்பச்சன் ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது  உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அமிதாப்பச்சனும், அமீர்கானும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் ((Thugs Of Hindostan)) படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்புத் தளத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அமிதாப்பச்சனுக்கு சிகிச்சை அளிக்க மும்பையில் இருந்து மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர்.